Project Restore Delta (Gaja cyclone Relief)

Restore Delta project is a CSR initiative of Vikatan Group of companies which aims to restore and rehabilitate the victims of Gaja Cyclone in delta region in the year 2018. Main aim of this project is to provide relief kits as an immediate relief, Renovate and restore the damages made by Gaja Cyclone and to rehabilitate the livelihoods of the victims of Gaja Cyclone

A relief kit worth of Rs.1500 which comprises of Tarpaulin, 2 Bedsheet, 2 Towels, 1 Mosquito Net, 5kg of Rice Bag, Half Kg of Toor Dal, 1 Kg of Rava, 5 Packets of Semiyah, Biscuits, Candles and one pack of Match boxes were distributed to 2088 families in the villages of Nagapattinam, Tanjore, Pudukottai, Thiruvarur and Tribal hamlets of Dindigul district at a cost of 25 Lakhs.

Workshop for Farmers

Workshops and Trainings for Coconut farmers were organized and modules for restoring affected plants, techniques for uprooting trees and modifying fertilizers were oriented. Resource Support was from Kundrakudi Agricultural center.

Watering Crops through Generators

A total of 115 acres of farmland in the Villages of Aranthangi, Alangudi, Pudukottai and Thirumayam were provided with water supply through generators. Since there was no power supply for more than a period of one month.

Uprooting Coconut Trees

A total of 2611 Coconut trees were derooted to ease the process of new saplings was intervened

Housing Project

Pushpavanam and Muthaliyar thoppu village of Nagapattinam district was first identified to provide housing to 10 poor families who have lost not only their houses but also all other belongings and then followed by 17 households in pudukottai and thiruvarur district. A total of 27 houses were built in this phase.

List of intervention’s published articles

“எங்க தலைமுறைக்கே கிடைத்த பேருதவி!” - நெகிழும் பயனாளிகள்...

உடனடித் தேவையாக மளிகைப்பொருள்கள், தார்ப்பாய்கள், உணவு ஆகியவை சில ஆயிரம் பேருக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன

READ MORE

கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்து - துயர் துடைத்தோம்!

கஜா புயலால் வாழ்க்கையை இழந்து நிற்கும் நம் சகோதரர்களுக்காக விகடன் களத்தில் இறங்கியபோதும் அவர்கள் கரம் பற்றிக்கொண்டார்கள்.

READ MORE

கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள்; `கஜா' துயர்துடைத்த விகடன் வாசகர்கள்!

இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம் முத்தன்பள்ளம் கிராமத்தில்!

READ MORE

‘கஜா’ துயர் துடைக்க... களத்தில் விகடன்!

கஜா புயலால் சிதைந்து கிடக்கிற தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், வாசகர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு விகடன் களப்பணியாற்றிவருகிறது.

READ MORE

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் குலைத்துப்போட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. புயலின் கொடூரத் தாக்குதலில் வீடு வாசல், கால்நடைகள், தோட்டங்கள் என மொத்தத்தையும் இழந்த மக்கள், இந்த நிமிடம்வரை நாதியற்றுக் கிடக்கிறார்கள்.

READ MORE

தென்னை விவசாயிகளுக்குக் கைகொடுங்கள்!

கஜா புயல் புரட்டிப்போட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாசகர்கள் பங்களிப்போடு விகடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளுக்குக் களத்தில் நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன விகடன் குழு.

READ MORE

தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

“அதை ஞாபகப்படுத்தாதீங்க. தென்னந்தோப்புப் பக்கம் போனாலே நெஞ்சு பதறுது. முடிஞ்சவரைக்கும் தோப்புக்குப் போறதையே நாங்க தவிர்த்துக்கிட்டு இருக்கோம்”- கஜா புயலில் தென்னையை இழந்த விவசாயிகள் இப்படிதான் விரக்தியின் உச்சத்தில் முடங்கிக் கிடந்தார்கள். பல விவசாயிகள் செய்வதறியாமல் குழம்பி இருந்தார்கள்.

READ MORE

பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், முதற்கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விகடன் வாசகர்களின் சார்பாக வழங்கப்பட்டன. அடுத்ததாக, புயலுக்குத் தென்னை மரங்களைப் பறிகொடுத்துவிட்டு, துயரத்தில் தவிக்கும் தென்னை விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டவும் மீட்டெடுக்கவும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

READ MORE

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

மலைவாழ் மக்களுக்கு மழையும் குளிரும் புதிதல்ல. வீட்டையே புரட்டிப்போடும் நிலச்சரிவையும், பொங்கிவரும் காட்டாறுகளையும் தங்களது பாரம்பர்ய அறிவால் எதிர்கொள்பவர்கள் அவர்கள். ஆனால், புயல் பாதிப்பு என்பது அவர்களுக்குப் புதிது. கொடைக்கானல் வரலாற்றில் முதன்முறையாக புயலின் துயரத்தை அவர்கள் எதிர்கொண்டிருக் கிறார்கள்.

READ MORE

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கொடைக்கானல் மலைத்தொடரில் ஒரு ஓரமாக இருக்கும் அழகான மலை கிராமம் கருவேலம்பட்டி. அழையா விருந்தாளியாக வந்த கஜா புயல், மரங்களைச் சாய்த்து, வீடுகளை இடித்து, வாழ்வா தாரங்களைச் சிதைத்துவிட்டுப் போய்விட்டது.

READ MORE

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

கோடம்பாக்கம் டி.ஏ.வி. பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறாள் சஞ்சனா. கையில் ஒரு உண்டியலோடு விகடன் அலுவலகம் வந்திருந்தாள். கூடவே, அவள் தாத்தா பாட்டியும் வந்திருந்தார்கள். “இடிஞ்சுபோன வீட்டுல நாலைஞ்சு குழந்தைகள் உக்காந்திருக்கிற ஒரு போட்டோவை பேப்பர்ல பாத்திருக்கா... இந்த உண்டியலை எடுத்துட்டு வந்து, ‘இதுல காசு சேத்து வச்சிருக்கேன்.

READ MORE

கஜா தாண்டவம்... களத்தில் விகடன்!

ஒரே நாளில் தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் கஜா புயலுக்குக் காவு கொடுத்து விட்டு வாடி வதங்கிப்போய் நிற்கிறார்கள், டெல்டா பகுதி மக்கள். பசியால் வாடும் கைக்குழந்தைகள், குழந்தைகளின் பசி தீர்க்க முடியாத ஆதங்கத்தில் பெற்றோர்கள், தள்ளாத வயதிலும் தாங்க முடியாத சோகத்தில் முதியோர்கள்...

READ MORE

வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.

READ MORE

வாருங்கள் துயர் துடைப்போம்!

புயல் கடந்த டெல்டா, இன்னும் மீளவில்லை. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது விகடன். இதற்காக, விகடனின் ‘வாசன் அறக்கட்டளை’ சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இதுவரை உதவிகளே கிடைக்காத மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களைத் தேர்வுசெய்து, அங்கெல்லாம் மொத்தம் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு தலா 1,500 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் ‘விகடன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

READ MORE

துயர் துடைக்க தொடர்ந்து உதவுவோம்!

கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. மக்களின் வாழ்க்கையில் வீசிய புயல் இன்னும் ஓயவில்லை. பாதிப்பின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அன்றாட வாழ்க்கைக்கு இன்னும் அவர்கள் திரும்பவில்லை. மின்சார இணைப்புகள் சரிசெய்யப்பட முடியாமல் பல கிராமங்கள் இன்னும் ஒளிரவில்லை. இத்தனை ‘இன்னும்’ துயரங்களுடன் பல அதிர்ச்சி செய்திகளும் நம்மை வந்துசேர்கின்றன.

READ MORE

வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறது விகடன். இதற்காக, விகடனின் ‘வாசன் அறக்கட்டளை’ சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் சடையன் கோட்டகம், முதலியார் தோப்பு, வைரவன் பேட்டை, அண்ணா நகர், விழுந்தமாவடி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 500 ஏழைக் குடும்பங்களுக்கு ‘விகடன் சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

READ MORE

வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.

READ MORE

கஜா புயல் நிவாரணப் பணியில் விகடனுடன் கைகோத்த வாசகர்கள்!

துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். வாசகர்களாகிய உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு.

READ MORE

வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.

READ MORE

வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.

READ MORE

வணக்கம்...

கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் இந்தப் புயலில் சிக்கிச் சிதைந்துள்ளன. அரசாங்கத்தின் கணக்குப்படியே இதுவரையிலும், 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

READ MORE

விகடன் - வாசகர்கள் பங்களிப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்!

இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அல்லலுறும் போதெல்லாம் அவர்களுக்குக் கரம் நீட்டி கைதூக்கிவிடுவதில் முன்நிற்பார்கள் விகடன் வாசகர்கள். கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்து தவித்துநின்ற வாசகர்களுக்கு உதவி தேவை என்று விகடன் கோரிக்கை விடுத்தபோதும் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தங்கள் உதவிகளைக் குவித்தார்கள். வாசகர்களின் பங்களிப்போடு, விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளையும் இணைய, புயல் பாதித்த தருணத்தில், பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அடிப்படை உதவிகளை வழங்கினார்கள் விகடன் குழுவினர்.

READ MORE

No of beneficiaries - 2122 families
No. of Houses constructed - 27
Total fund collected- Rs 13,379,224
Total amount spent so far (As on 31st March 2022) - Rs 1,29,57,148
Fund remaining - Rs 4,22,076.00