“இப்ப நிம்மதியா இருக்கேன்!”
என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவியிருக்காங்க.
READ MOREWe believe each one has a purpose in life and one such purpose is to transform other’s lives by extending our support. Hence, #HelpCampaign was born as one of our newest initiatives in July, 2020. It is purely a fund-raising campaign where stories of deserving humans who are in need of education, medical or livelihood needs are provided aid or scholarships. With the help of our magazine reporters and professional social worker, the needs of the beneficiary are clearly assessed and their story is published on Vikatan's digital platform. Readers who are empathetically moved by the needs of the campaigners, donate funds which directly reaches the beneficiary’s account. Vikatan acts as a bridge between the donor and the beneficiary, thus attending to the immediate needs. It has been a successful campaign till date.
Statistics
Fund raised so far- Rs 72,36,566.2
Campaigners- 32
List of campaigns https://qrgo.page.link/HPSFc
You can reach out to us for educational aid, medical expenses or aid for livelihood. If you or someone who is in need of assistance, can contact us help@vikatan.com. We will get back to you shortly.
என்னை இத்தனை பேருக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்க சந்தோஷமா இருக்கு. பெத்த அம்மா, அப்பா மாதிரி எல்லாரும் உதவியிருக்காங்க.
READ MOREவிஜயகுமாரின் வலது கால் மீது தவறுதலாக மண்வெட்டி விழுந்து காயம் ஏற்படுத்த, சின்னக் காயம்தானே என டிடி இன்ஜெக்ஷன் போடாமல் விட்டிருக்கிறார். விளைவு, ஐந்து நாள்களில் காயம் செப்டிக் ஆகிவிட்டது.
READ MOREநீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது.
READ MOREதலசீமியா பாதிப்புக்கு உரிய நபரிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெறுவதுதான் ஒரே தீர்வு.
READ MORE"பிறர் உதவி இல்லாம நடக்கிற அளவுக்குக் குணமாகிட்டா போதும். மறுபடியும் அரசு ஆஸ்பத்திரியிலேயே மக்களுக்கான மருத்துவப் பணியைச் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இலவசமாவும் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்."
READ MOREநோய்வாய்ப்பட்டிருக்கும் சித்ராவைப் பூர்ணமாக குணமடையச் செய்து, அவரின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சுவதற்காக நேயமிக்க வாசகர்களுடன் கைகோத்திருக்கிறது, வாசன் சாரிடபிள் டிரஸ்ட்.
READ MORE``தாத்தா, பாட்டிக்கு அப்புறம் நமக்குனு யாருமில்லைன்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு விகடன் மூலமா அண்ணன், அக்கா, அம்மா, அப்பான்னு பல புதிய உறவுகள் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.''
READ MORE``எங்க கிராமத்துல டாக்டருக்குப் படிச்ச முதல் நபர் நான்தான். என் பெற்றோர் முகத்துல இப்பதான் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்."
READ MOREவாசகர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சிறிய அளவிலான மளிகைக் கடையை முருகனுக்காகக் கட்டும் பணியைத் தொடங்கினோம். 60% பணிகள் முடிந்துள்ள நிலையில், பணப் பற்றாக்குறையால் பணி பாதியில் நிற்கிறது
READ MORE``என்னால பேச முடியாது என்பதால, எங்களுக்கு உதவி செஞ்ச ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்றேன்."
READ MORE``அக்கவுன்ட்ல ஆயிரம், ரெண்டாயிரம், பத்தாயிரம்னு கிரெடிட் ஆக ஆக, அந்த மெசேஜ் போன்ல வர, வர மனசுல சந்தோஷமும், சீக்கிரமா நடந்திடுவேன்ங்கிற நம்பிக்கையும் வந்துருச்சு.'' - செந்தாமரைச் செல்வி
READ MOREஇரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்த படியாகப் பாவேந்தன் பிறந்தான். பிறந்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு உடலில் பிரச்னைகள்.
READ MORE''விதியை நொந்துகிட்டு வாழ்க்கையை ஓட்ட வழிதெரியாம நின்னப்பதான், விகடன்ல என்னைப் பத்தி எழுதினீங்க. இப்போ எனக்கு 18,200 ரூபாய் வரை உதவி கிடைச்சிருக்கு. அதோட, தையல் மெஷினும் வாங்கிக்கொடுத்திருக்காங்க...''
READ MORE''ரூ.1,44,710 உதவி கிடைச்சிருக்கு. இனி வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் செஞ்சுடலாம். எங்க துயரமெல்லாம் தீரப்போகுது'' எனத் தன் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீரில் கரைந்தார் வனிதா.
READ MORE''இனி எந்தக் கவலையும் இல்லாம மருத்துவப் படிப்பை முடிப்பேன். இதுக்குக் காரணமான விகடனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.''
READ MOREஅரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவை ஸூஹா பாப்பாவுக்கு உதவி கிடைத்துவிட்டது. இப்போது, ஸூஹாவின் பெற்றோருக்கு மத்திய அரசிடம் ஒரு கோரிக்கை இருக்கிறது.
READ MORE``நானும் என் கணவரும் உயிரோடு இருக்கும் காலம் வரை மகளை நல்லபடியா பார்த்துப்போம். அதுக்கான நம்பிக்கையை, இப்போ உதவி செய்த நல் உள்ளங்கள் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்காங்க".
READ MORE