அலறவைத்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை… அறப்பணியில் விகடன்!
ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது விகடன்.
READ MORECorona Relief project is a CSR initiative of Vikatan group of companies which aims to support stranded victims of Corona Lock Down and the pro effects of this pandemic illness. This initiative was kick started on 10/04/2020 with the initial contribution of Rs.10 Lakhs from Vikatan group, Simultaneously 10 per cent contribution from the sale of magazines and digital subscriptions in the month of April 2020. Readers are supporting in terms of contributing funds for this initiative. Our project corona relief was carried out in 3 phases according to the lockdown imposed. The project mainly focused on non-ration card holders, nomadic tribal communities, destitute homes and migrants all over Tamil Nadu who were affected during COVID-19 Pandemic Lockdown.
Phase I - Distribution of Dry ration A grocery kit worth Rs.1800.00 comprising Rice, Dal, Oil, Wheat Flour, Sanitary napkins and Spices which addressed their need for 3 months has been distributed to 787 families and 3 destitute homes. To an extent, few communities were provided with ration cards by lobbying Tamil Nadu’s department of civil supplies and consumer protection.
Phase II - Provision of educational aid for the children of families who lost their livelihood An educational aid of Rs.5.15 lakhs has been dispersed to 16 deserving children of families who lost their breadwinners and job due to Covid. The support will be carried out until they complete their higher education.
Phase III - Rehabilitation of individuals whose livelihood was affected An initial investment was provided to the individuals such as hawkers and street vendors whose job was badly affected due to the COVID 19 pandemic. A total of 1086 individuals have benefited from this initiative who are independent now. The uniqueness of this initiative is we had stopped the usury interest burden of these poor vendors.
Phase IV- Provision of Oxygen cylinders to government hospitals in Tamil Nadu 131 Oxygen cylinders provided to government hospital of Tamil Nadu during the 3rd wave of Covid 19
ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது விகடன்.
READ MOREநிறைய தன்னார்வலர்கள் களத்துக்கு வந்து உதவிகள் செய்கிறார்கள். ஆனாலும் தேவை அதிகமிருக்கிறது. மக்களுக்குக் கரம் கொடுத்து உதவும் நோக்கில் ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
READ MOREபோக்குவரத்து முடக்கப்பட்டு கோயிலும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளின் உதவியும் நின்றுபோனது. இதனால் மனநோய் பாதித்தவர்கள், தம் பசியைப் போக்க வழியின்றித் தவித்தனர்.
READ MOREபிள்ளைகள் எல்லாம் பட்டினியால் வாட உதவிகள் கிடைக்காதா என தவித்துக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து வேண்டிய உதவிகள் செய்ய முடிவெடுத்தது விகடன்.
READ MOREசென்னை ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல் மிகுந்த நெருக்கடியில் இருப்பது தெரியவந்தது.
READ MOREதவித்து நிற்கும் மக்களுக்கு எப்போதும் முன்வந்து உதவும் விகடன் வாசகர்கள்.
READ MOREஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து எளிய மக்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை விகடன் குழுமம் வாசகர்களின் பங்களிப்போடு செய்து வருகிறது.
READ MOREஊரடங்கின் முதலாம் கட்டத்தில் தொடங்கிய விகடனின் இந்த அறப்பணி தற்போது நான்காம் கட்டத்திலும் வாசகர்கள் பங்களிப்போடு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
READ MOREஇந்தப் பேரிடர் காலத்தில் உணவு முழுமுதற்தேவையாக இருக்கிறது. அவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வாசகர்கள் பங்களிப்போடு விகடன் குழுமம் முழு முனைப்புடன் களத்தில் இறங்கி செயல்பட்டுவருகிறது.
READ MOREவிகடன் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் திருமுல்லைவாயிலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த 65 நாடோடிக் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவைப்படும் மளிகைப் பொருள்கள், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
READ MOREபசியால் வாடிய வடமாநிலத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு `விகடன்’ மூலமாக 3 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
READ MORE FNo of beneficiaries 21010
No of relief intervention 33
Total fund from Vikatan Groups - Rs 10,00,000
Funds collected through readers - Rs 32,98,017
10% from April-2020 revenue of Vikatan - Rs 7,01,000
Total funds allotted for the project - Rs. 4999016
Total Funds Deployed (As on 31/03/2022) - Rs. 55,94,207